ஆன்-லைன் பதிவு மூலம் CPCL வேலை வாய்ப்புகள்!!

Updated: Aug 12, 2017, 05:14 PM IST
ஆன்-லைன் பதிவு மூலம் CPCL வேலை வாய்ப்புகள்!!
Zee Media Bureau

சென்னையில் சிபிசிஎல் என்ற நிறுவனத்தின்  காலி  பணியிடம்  நிரப்ப ஆன்-லைன் பதிவு செய்யலாம். அதன் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

பணி சார்ந்த இடங்களின் விபரம்  
--------------------------
பொறியாளர்  [ இராசயனத் ]        : 15

பொறியாளர்  [ எந்திரவியல் ]      :  06

பொறியாளர்  [ மின்பொருள் ]      : 03

பொறியாளர்  [ சிவில்  ]                 : 01

பொறியாளர்  [ உலோகம் ]           : 02

IT & S அதிகாரி                                 : 01

மனித வள அதிகாரி                      : 03
 

பாதுக்காப்பு அதிகாரி                    : 01

விளம்பர அதிகாரி                         : 01

31/07/2017 தேதி படி 30 வயது இருக்க வேண்டும். திறமை சம்மந்தப்பட்ட துறையில் 60% மதிப்பெண் இருத்தல் மிகவும் அவசியம். எழுத்து மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவுக்கு 500 ரூபாயும், மற்ற பிரிவுக்கு கட்டணம் எதுவும் இல்லை.

www.cpcl.co.in என்ற இணையத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து,  அதனுடன் சான்றிதழ் நகல்களை இணைத்து கீளே உள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டும். 

THE ADVERTISER[Unit:chennai petroleum corporation limited ],post Bag no.781, cricus avenue post office, kolkata-70001

ஆன்லைன் கடைசி தேதி : 01/09/2017

விண்ணப்பம் அலுவலகம் சென்று அடைய கடைசி தேதி : 08/09/2017

எழுத்து தேர்வு அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதம் நடைபோறும்.