பாராமரிப்பு பணிகளுக்காக வரும் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் மூடப்படுகிறதாக தகவல்கள் வெளயாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இரண்டு நாட்களிலும் காலை 11 மணி முதல், மாலை 5 மணிவரை என தினமும் 6 மணி நேரம் விமான நிலையம் மூடப்படும் எனவும், ஆகவே அந்த நேரத்தில் பட்டியலிடப்பட்டு இருந்த விமானங்களில் சில நேரம் மாற்றம் செய்யப் பட்டிருப்பதாகவும், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மும்பை விமான நிலைய தகவலின் படி, maintenance of Instrument Landing System (ILS) பிரிவு இந்த பாராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேப்போல் வரும் மே மாதம் 12 முதல் 31 வரை சண்டிகர் விமான நிலையம் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேரம் மாற்றப்பட்டுள்ள விமானங்களின் பட்டியல்...