கடந்த ஆண்டு பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள், பலராலும் பெரும் அளவில் பேசப்பட்டு சர்ச்சையை கிளப்பின.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இதையடுத்து, பிக்பாஸ்-2 என்ற அடுத்தகட்ட நிகழ்ச்சியையும் இவர் தொடங்க இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேபோன்று, ஹிந்தியில் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியும் சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் போனது. இதில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகையில் ஒருவர் ஹினா கான். 


இவர் கடந்த இரண்டு மாதங்களாவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்புவார். இந்நிலையில், இவர் தற்போது அரை குறை ஆபாச உடையுடன் நடனமாடும் ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.