Tamilnadu Live Today : ஆயிரக்கணக்கான உயிர்களை எடுத்த சுனாமி ஆழிப் பேரலை கோர தாண்டவத்தின் 20 ஆம் ஆண்டு தினம் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியா ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.