Gold Rates Today: அதிகரிக்கத் துவங்குகிறது தங்க விலை: இன்றைய தங்க விலை நிலவரம் இதோ
வியாழக்கிழமை (மார்ச் 25) தங்கத்தின் விலை 100 கிராமுக்கு ரூ .100 உயர்ந்துள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை வியாழக்கிழமை 10 கிராமுக்கு ரூ .10 அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .44,030 ஆகவும், 100 கிராமுக்கு ரூ .4,40,300 ஆகவும் உள்ளது.
Gold Price Today: வியாழக்கிழமை (மார்ச் 25) தங்கத்தின் விலை 100 கிராமுக்கு ரூ .100 உயர்ந்துள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை வியாழக்கிழமை 10 கிராமுக்கு ரூ .10 அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .44,030 ஆகவும், 100 கிராமுக்கு ரூ .4,40,300 ஆகவும் உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .45,030 ஆகவும், 100 கிராமுக்கு ரூ .4,50,300 ஆகவும் உள்ளது என்று குட்ரிட்டர்ன்ஸ் இணையதளத்தில் தங்க விலை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் சில முக்கிய நகரங்களில், நகரம், மாநில வாரியாக இன்றைய 22 காரட் தங்க விலை (Gold Price) விவரங்கள் :
22 காரட் தங்கத்தின் விலை மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் நகரத்திற்கு நகரம் மாறுபடும். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் மாநிலங்களில் 10 கிராமுக்கு 22 காரட் தங்கத்தின் விலையை இங்கே காணலாம்:
- டெல்லியில்: ரூ .44,070
- மும்பையில் - ரூ 44,030
- சென்னையில் ரூ .42,310
- கொல்கத்தாவில்: ரூ .44,280
- பெங்களூரில்: ரூ .41,900
- ஹைதராபாத்தில்: ரூ .41,900
- கேரளாவில்: ரூ .41,900
- உத்தரபிரதேசத்தின் லக்னோவில் - ரூ 44,070
- மகாராஷ்டிராவின் புனேவில்: ரூ .44,030
- அகமதாபாத்தில்: ரூ .44,410
- ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில்: ரூ .44,070
- பீகாரின் பாட்னாவில்: ரூ 44, 030
- தமிழ்நாட்டின் கோவையில்: ரூ 42,310
- குஜராத்தின் வதோதராவில்: ரூ 44,410
ALSO READ: Gold / Silver Rates Today: மீண்டும் குறைகிறது தங்கம் வெள்ளி விலை: விலை நிலவரம் உள்ளே
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் சில முக்கிய நகரங்களில், நகரம், மாநில வாரியாக இன்றைய 24 காரட் தங்க விலை விவரங்கள் :
24 காரட் தங்கத்தின் (Gold) விலை மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் நகரத்திற்கு நகரம் மாறுபடும். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் மாநிலங்களில் 10 கிராமுக்கு 24 காரட் தங்கத்தின் விலையை இங்கே காணலாம்:
- மும்பையில்: ரூ .45,030
- டெல்லியில்: ரூ .48,070
- சென்னையில் ரூ .46,150
- கொல்கத்தாவில்: ரூ .46,880
- பெங்களூரில்: ரூ .45,700
- ஹைதராபாத்தில்: ரூ .45,700
- கேரளாவில்: ரூ .45,700
- உத்தரபிரதேசத்தின் லக்னோவில் - ரூ .48,070
- மகாராஷ்டிராவின் புனேவில்: ரூ .45,030
- அகமதாபாத்தில்: ரூ .46,270
- ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில்: ரூ 48,070
- பீகார் பாட்னாவில்: ரூ .45,030
- தமிழ்நாட்டின் கோவையில்: ரூ 46,150
- குஜராத்தின் வதோதராவில்: ரூ 46,270
மேலே குறிப்பிட்டுள்ள 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலையில் சரக்கு மற்றும் சேவை வரி (GST), TCS மற்றும் பிற வரிகள் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்கத்தின் விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR