Gold Rates Today: இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம் இதோ
மார்ச் 30 செவ்வாய்க்கிழமை தேசிய அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .42,980 ஆக சரிந்தது.
Gold Rate March 30 2021: மார்ச் 30 செவ்வாய்க்கிழமை தேசிய அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .42,980 ஆக சரிந்தது. இன்று தங்கம் நூறு கிராமுக்கு 100 ரூபாயும் பத்து கிராமுக்கு 10 ரூபாயும் குறைந்துள்ளது.
22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை 42,980 ரூபாயாக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 43,980 ஆக உள்ளது. 24 காரட் 100 கிராம் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ .4,39,800 ஆக உள்ளது.
பிப்ரவரியில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும், தங்கத்தின் விலை இந்த மாதம் கீழ்நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.
சென்னையில், தங்கத்தின் விலை (Gold Rate) 22 காரட் பத்து கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ரூ .42,240 ஆக உள்ளது. 24 காரட் தங்கம் 100 ரூபாய் குறைந்து ரூ. 46,080 ஆக உள்ளது.
பல்வேறு வரி வகைகளுக்கு ஏற்றாற்போல, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தங்கத்தின் விலை மாறுபடுகிறது.
ALSO READ: Gold / Silver Price Today, March 28, 2021: தங்கத்தின் விலை 7,600 ரூபாய் குறைந்தது
முக்கிய மாநிலங்கள், நகரங்களில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை விவரத்தை காணலாம்:
கேரளா - ரூ .41,700
லக்னோ - ரூ 44,070
வதோதரா - ரூ 44,460
ஜெய்ப்பூர் - ரூ .44,070
கோவை - ரூ .42,240
மதுரை - ரூ 42,240
விஜயவாடா - ரூ .41,700
பாட்னா - ரூ .42,980
நாக்பூர் - ரூ 42,980
சண்டிகர் - ரூ .44,070
சூரத் - ரூ 44,460
புவனேஸ்வர் - ரூ .41,700
மங்களூர் - ரூ .41,700
விசாகப்பட்டினம் - ரூ .41,700
நாசிக் - ரூ .42,980
மைசூர் - ரூ .41,700.
முக்கிய மாநிலங்கள், நகரங்களில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை விவரத்தை காணலாம்:
கேரளா - ரூ .45,490
லக்னோ - ரூ 48,070
வதோதரா - ரூ 46,320
ஜெய்ப்பூர் - ரூ .48,070
கோவை - ரூ .46,080
மதுரை - ரூ 46,080
விஜயவாடா - ரூ .45,490
பாட்னா - ரூ .43,980
நாக்பூர் - ரூ .43,980
சண்டிகர் - ரூ .48,070
சூரத் - ரூ .46,320
புவனேஸ்வர் - ரூ .45,490
மங்களூர் - ரூ .45,490
விசாகப்பட்டினம் - ரூ .45,490
நாசிக் - ரூ .43,980
மைசூர் - ரூ .45,490.
மேலே குறிப்பிடப்பட்ட தங்க விலைகளில் சரக்கு மற்றும் சேவை வரி (GST), TCS மற்றும் பிற வரிகள் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்க விகிதங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Gold Rates Today: இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய தங்க விலை நிலவரம் எப்படி உள்ளது?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR