5 ரூபாய் அரிய நோட்டு: நீங்களும் பண்டிகைக் காலத்தில் கூடுதல் பணம் சம்பாதிக்க விரும்பினால் அல்லது வீட்டில் அமர்ந்து கோடீஸ்வரராக ஆக விரும்பினால், இந்த செய்தி உங்களுக்காக மட்டுமே. அதன்படி நாங்கள் உங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கான ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதற்காக நீங்கள் எந்த வகையிலும் முதலீடு செய்ய வேண்டியதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்கும் முறை இதுதான். ஆம் நீங்கள் கேட்டது சரிதான். இந்த நேரத்தில் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. உங்களிடம் பழைய நோட்டு அல்லது நாணயம் அல்லது வீட்டில் யாரிடமாவது இருந்தால், அவற்றை விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். அதேபோல், 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான ஒரு 5 ரூபாயைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். இந்த நோட்டின் மூலம் நீங்கள் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.


மேலும் படிக்க | இந்தியர்களின் உத்தேச ஆயுள் 1951இல் 32... 2022இல் 70! விடுதலை இந்தியாவின் சாதனை


இந்த நோட்டு ஏன் சிறப்பு வாய்ந்தது? 
அதன்படி உங்களிடம் 786 எண் கொண்ட 5 ரூபாய் நோட்டு இருந்தால், ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். உண்மையில், 786 என்ற எண் அனைத்து மதங்களிலும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த எண் குறிப்பாக முஸ்லீம் மதத்தில் அதிகமாக வணங்கப்படுகிறது. இதனால் தானோ இந்த இலக்க கொண்ட நோட்டை மக்கள் அதிக வாங்க விரும்புகின்றனர். இதுமட்டுமின்றி உங்களிடம் 5 ரூபாய் நோட்டு உள்ளது, அதன் பின் பக்கம் டிராக்டர் ஓட்டும் விவசாயியை வைத்து இருந்தால், அந்த நோட்டை ஆன்லைனில் வீட்டில் அமர்ந்து படியே விற்கலாம். 


இப்போது அதை எப்படி விற்க முடியும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள் 
பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்க நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் வீட்டில் உட்கார்ந்து ஆன்லைனில் விற்கலாம்.


முதலில் உங்களை coinbazaar.com இல் விற்பனையாளராக பதிவு செய்யவும்.


இதற்குப் பிறகு, உங்கள் நோட்டின் தகவல் மற்றும் புகைப்படத்தை இணையதளத்தில் போஸ்ட் செய்யவும்.


இப்போது உங்கள் நோட்டை வாங்க விரும்பும் எந்தவொரு நபரும் உங்களைத் தொடர்புகொள்வார்கள், இந்த வழியில் உங்கள் நோட்டை நீங்கள் எளிதாக விற்க முடியும். ஒப்பந்தத்தை விரைவாகச் செய்ய இங்கே நல்ல விலையைப் பயன்படுத்துங்கள்.


அதேபோல் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான சில முக்கிய வலைத்தளங்கள் coinbazaar.com, ebay.com, quikr.com மற்றும் indiamart.com இருக்கிறது.


மேலும் படிக்க | முக ஸ்டாலின் நேற்றைய அரசியல் வரலாறு 2092: முதல்வரை பாராட்டும் பார்த்திபன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ