இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் பணக்காரர்களாக ஆக விரும்புகிறார்கள். இதற்கான குறுக்கு வழியையும் மக்கள் தேடுகின்றனர். இது சாத்தியமா என்பதுதான் இப்போது கேள்வி. அந்த வகையில் நீங்கள் விரைவில் பணக்காரர் ஆவ வேண்டுமானால் ஒரு வழி இருக்கிறது. அதுவும் வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கான ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதற்காக நீங்கள் எந்த வகையிலும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. உண்மையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பதன் மூலம் நீங்கள் குறுகிய காலக்கட்டத்தில் பணக்காரர்களாகலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் 786 என்கிற எண் கொண்ட நோட்டு இருந்தால், அதை நீங்கள் இ-பே இல் விற்கலாம். இந்த இணையதளம் பழைய நோட்டுகள் அல்லது நாணயங்களை விற்பனை செய்வதற்கானது. இதன் மூலம் நீங்கள் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்த நோட்டை விற்பனை செய்வதற்கு சில நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளன, இது கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.


மேலும் படிக்க | இந்தியர்களின் உத்தேச ஆயுள் 1951இல் 32... 2022இல் 70! விடுதலை இந்தியாவின் சாதனை


இந்த நோட்டு மூலம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
சந்தையில் பழைய 10 நோட்டுகளை எளிதாக விற்கலாம், இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் நோட்டின் வரிசை எண் 786 என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த வரிசை எண் நோட்டுக்கு 3 லட்சம் ரூபாய் தரப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதுபோன்ற இரண்டு நோட்டுகளை வைத்திருந்தால், 6 லட்சம் ரூபாய் வரை நீங்கள் பெறலாம். 


இந்த வழியில் நோட்டுகளை விற்கவும்


* நோட்டுகளை விற்க, முதலில் www.ebay.com அல்லது www.coinbazzar.com க்குச் செல்லவும்.
* நீங்கள் இப்போது முகப்பு பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
* உங்களை ஒரு 'விற்பனையாளராக' பதிவு செய்யுங்கள்.
* அடுத்து, உங்கள் நோட்டீன் தெளிவான புகைப்படத்தை எடுத்து தளத்தில் பதிவேற்றவும்.
* பின்னர், இபே பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்க விரும்பும் நபர்களுக்கு உங்கள் விளம்பரத்தைக் காண்பிக்கும் மற்றும் இந்த தளத்தைப் பயன்படுத்தும்.
* இப்போது இந்த பழங்கால நோட்டை வாங்க விருப்பம் உள்ளவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
* இதற்குப் பிறகு, சரியான விலையைப் பெற்ற பிறகு உங்கள் நோட்டை விற்கலாம்.


மேலும் படிக்க | முக ஸ்டாலின் நேற்றைய அரசியல் வரலாறு 2092: முதல்வரை பாராட்டும் பார்த்திபன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ