லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் நீங்கள் பாலிசிகளை எடுப்பதன் மூலம் உங்களுக்கு நேரடி காப்பீடு மற்றும் நல்ல வருமானம் இரண்டும் கிடைக்கும்.  எல்ஐசியின் சந்தைப் பங்கை இதுவரை எந்த தனியார் காப்பீட்டு நிறுவனமும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  எல்ஐசி நிறுவனம் தற்போது மக்களின் நலனுக்காக எல்ஐசி ஜீவன் பிரகதி பாலிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது உங்களுக்கு குறுகிய கால திட்டங்களை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இனி சிலிண்டர் தேவையில்லை... வந்துவிட்டது சூரிய அடுப்பு - பட்ஜெட் பத்மநாபன்கள் படுகுஷி!



இந்த எல்ஐசி ஜீவன் பிரகதி பாலிசி திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம், திட்டத்தின் முதிர்விற்கு பிறகு உங்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.  எல்ஐசி ஜீவன் பிரகதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் 12 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும்.  இந்த திட்டத்தில் 12 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்.  குறைந்தபட்சம் இதில் நீங்கள் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம் மற்றும் இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை.  ஒரு நாளைக்கு ரூ.200 வீதம் மாதம் ரூ.6,000 முதலீடு செய்தால், 20 வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு உங்களுக்கு ரூ.28 லட்சத்தைப் பெறலாம்.


இந்த எல்ஐசி பாலிசியில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் உங்கள் காப்பீட்டுத் தொகை அதிகரிக்கிறது மற்றும் பாலிசிதாரரின் மரணத்திற்கு பிறகு அவரது நாமினிக்கு பணம் கொடுக்கப்படுகிறது.  இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.4 லட்சம் முதலீடு செய்திருந்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக கிடைக்கும்.  பின்னர் 10 முதல் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.6 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகை ரூ.7 லட்சமாகவும் இருக்கும்.


மேலும் படிக்க | ITR Filing: நாளையே கடைசி நாள்...ஆன்லைனில் ஈசியா செய்யலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ