இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய வர்த்தக முடிவில் ஏற்றத்திலேயே முடிந்தன. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கொண்டிருந்த ஏறுமுகம், நேற்றும் தொடர்ந்தது. எனினும், புதன்கிழமை மட்டும் இதற்கு மாறுபட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை பங்குச்சந்தை குறியீடான Sensex 268.95 புள்ளிகள் உயர்ந்து 38,140.47 என்ற அளவிலும் தேசிய பங்குச்சந்தை குறியீடான Nifty  82.85 புள்ளிகள் அதிகரித்து 11,215.45 என்ற அளவிலும் நிறைவடைந்தன.


இன்று காலை சிங்கப்பூர் பங்குச்சந்தை குறியீடான SGX Nifty நேற்றைய அளவுகளை விட கீழிறங்கிய நிலையில் உள்ளது. இன்று ஜப்பான் பங்குச்சந்தை மூடி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ: உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது? என்பதை நொடியில் அறிய..


நேற்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் வங்கி பங்குகள் மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனப் பங்குகளில் இருந்த ஏற்றம் குறியீடுகளையும் உயர்த்தியது.


இன்றைய வர்த்தகத்திற்கான Stock Tips:


SBIN, ICICIBANK, ITC Limited, Reliance, M&M


இன்று தவிர்க்க வேண்டிய Stocks:


Yes Bank, Axis Bank, Wipro, ZEEL


இன்றும் இந்த மாதமும் காலாண்டு முடிவுகள் வெளியாகவுள்ள சில முக்கிய நிறுவனங்கள்:


24 ஜூலை:


Ambuja Cements, Asia Paints, ITC, JSW Steel, CCL Products, Chennai Petroleum


25 ஜூலை:


ICICI Bank


26 ஜூலை:


Dr.Reddy, Glaxo Smithkline


27ஜூலை


Chola Fin, Dabur