பழைய 2 பைசா இருந்தால் ஜாக்பாட்: ஓல்ட் இஸ் கோல்ட் என்ற பழமொழியின் படி பழைய ஸ்டேபிள்ஸை சேகரிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இந்த இடத்தில் நாணயங்கள் முக்கியமாக இடம்பெறும். இதுபோன்ற பழைய நாணயங்களை சேகரித்து வந்தவர்களை இப்போது ஜாக்பாட் தாக்கியுள்ளது. ஆம்., இதன் மூலம்  கடின உழைப்பு இல்லாமல் விரைவாக பணம் சம்பாதிக்கலாம். எனவே இந்த அரிய நோட்டை ஆன்லைனில் விற்பதன் மூலம் எப்படி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணம் சம்பாதிப்பது எப்படி?
பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. சிலர் தொழில் மூலம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். சிலர் வேலை செய்து சம்பளம் வாங்குவார்கள். சிலர் பல்வேறு விஷயங்களில் முதலீடு செய்வார்கள். ஆனால் ஒருசிலர் மிகக் குறுகிய காலத்திலேயே ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து கோடீஸ்வரன் ஆகிவிடுவார்கள். அது சாத்தியமா? கண்டிப்பாக சாத்தியம்தான். அதிர்ஷ்டம் இருந்தால் போதும்.


மேலும் படிக்க | 2000 Rupees Note: எச்சரிக்கை! போலி 2000 ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி?


நோட்டு விற்கும் தொழில்
பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை சேகரித்து வைப்பவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரேயொரு பழைய 2 ரூபாய் பைசா மட்டும் கொடுத்தால் போதும். 3 கோடி ரூபாய் உங்களைத் தேடி வரும்.  2 ரூபாய் பைசாவில் 2003 ஆம் ஆண்டு என்று எழுதப்பட்டு அதில் யானை விளக்கு ஏற்றி வைத்திருக்கும் நாணயத்துக்கு இப்போது ஆன்லைனில் அதிக டிமாண்ட் இருக்கிறது. அதை வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனர்.


அரிய வகை நாணயம்
யானை விளக்கு ஏற்றும் படம் போட்ட 2 ரூபாய் பைசா இருந்தால் அதை வைத்து மூன்று கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்த 2 ரூபாய் நாணயம் ஆன்லைனில் மிகவும் அரிய வகை நோட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


பழைய நாணயத்தை எங்கே விற்பது?
இந்த நோட்டை எப்படி, எங்கு விற்பனை செய்வது என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருப்பீர்கள். இதற்கு நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு ஆன்லைனில் விற்கலாம். coinbazzar வெப்சைட்டில் விற்பனை செய்யலாம். இதுபோன்ற நிறைய வெப்சைட்கள் உள்ளன. OLX வெப்சைட்டில் கூட நீங்கள் விற்பனை செய்யலாம்.


இந்த ஆண்டுகளின் 2 ரூபாய் நாணயம்
அதேபோல் 1994, 1995, 2000 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 2 ரூபாய் நாணயத்தை Quikr வெப்சைட்டில் விற்றால் ரூ.5 லட்சம் வரையில் கிடைக்கும். 


 


பழைய நாணயத்தை எப்படி, எங்கு விற்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
* Coinbazaar.com இணையதளத்துக்கு செல்லவும்


* அதில் உங்களை ஒரு விற்பனையாளராக பதிவு செய்துகொள்ளவும்.


* உங்களிடம் இருக்கும் 2 பைசா நாணயத்தின் படத்தை அப்லோடு செய்யவும்


* உங்களின் 2 பைசா நாணயத்தை வாங்க விரும்புவோர் உங்களை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை கேட்பார்கள்


* அவர்களிடம் விலைபேசி 2 பைசா நாணயத்தை விற்றுவிடலாம்.


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் பொன்மகன் திட்டத்தை கேள்விப்பட்டு இருக்கீங்களா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ