உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் நேரிலும், தொலைக்காட்சி மூலமாகவும் ரசித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது ஐபிஎல் டிக்கெட்டுகளை (pick your tickets) பேடிஎம் ஸ்டோரில் வாங்கி ஸ்டேடியத்தில் நேரில் போட்டியை கண்டு ரசிக்கலாம்.


இந்த பேடிஎம் டிக்கெட்டினை ரூ. 400க்கு மேல் வாங்கினால் 50 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். 


பாசூஸில் ரூ. 299 மற்றும் அதற்கும் மேல் வாங்கினால் 25 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைக்கும். 


உபேர்ஈட்ஸ் மற்றும் ஜொமாட்டோ மூலம் ஆர்டர் செய்தால் 20 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.