தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.20 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இன்றைய பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 72.41


மும்பை     - ₹ 78.04


கொல்கத்தா - ₹ 74.49
 
சென்னை   - ₹ 75.25
 
இன்றைய டீசல் விலை;-


டெல்லி     - ₹ 67.37
 
மும்பை     - ₹ 70.58
 
கொல்கத்தா - ₹ 69.16


சென்னை   - ₹ 71.20