கந்தசஷ்டி திருவிழா!!
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு
புதுடெல்லி: முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு
இன்று டெல்லி மலைமந்திரில் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நடக்கிறது. சூரசம்ஹாரத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். விழாவையொட்டி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 6-ம் திருநாளான இன்று மாலையில் விழாவின் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.