நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை கொண்டாப்படும் நாட்கள்:-


நவராத்திரி திருவிழா:-


21.09.2017 - 29.09.2017


20.09.2017 காலை 11.24 வரை அமாவாசை திதி (புதன்கிழமை)


கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம்:


காலை 6.00- 7.30 மணி


9.15-10.15 மணி அமாவாசை திதி இருக்கும் போதே செய்வது சிறப்பு.


21.09.2017- நவராத்திரி நாள் 1


22.09.2017- நவராத்திரி நாள் 2


23.09.2017- நவராத்திரி நாள் 3


24.09.2017- நவராத்திரி நாள் 4


25.09.2017- நவராத்திரி நாள் 5 


26.09.2017- நவராத்திரி நாள் 6


27.09.2017- நவராத்திரி நாள் 7


28.09.2017- நவராத்திரி நாள் 8 (ஸ்ரீ துர்காஷ்டமி)


29.09.2017- நவராத்திரி நாள் 9 (மஹாநவமி)


சரஸ்வதி பூஜை:- நேரம் 9AM - 10AM , 12PM TO 1.30PM


30.09.2017- விஜய தசமி பூஜை (10.45AM to 11.45AM) மங்கள ஆரத்தி


 பூஜை நிறைவு (6மணிக்கு மேல் 8 மணிக்குள்).