நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி விரதம் தொடங்கும் நேரம்:- 


20.09.2017 [புதன் கிழமை] காலை 11.24 மணி - அமாவாசை திதி


கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம்: காலை 6.00- 7.30 மணி, 9.15-10.15 மணி.


அமாவாசை திதி இருக்கும் போதே செய்வது சிறப்பு.


கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.