நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் கடந்த 20-ம் தேதி கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா ஆரம்பமாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரி நாள் 3-ன் சிறப்பம்சங்கள்:-


தேவி: வாராஹி,


மலர்: சம்பங்கி,


நெய்வேதியம்: சர்க்கரை பொங்கல், 


திதி: த்ருதீயை,


கோலம்: மலர் கோலம் போட வேண்டும்,


ராகம்: காமபோதி ராகம்.