இறைவழிபாடு என்பது இந்துக்களின் பிரிக்க முடியாத வழக்கம் ஆகும். நாம் தினசரி கோவிலுக்கு செல்கிறோமோ இல்லையோ வீட்டிலாவது இறைவனின் உருவ படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அது போல் நம் வீடுகளிலாகட்டும் கோயில்கலாகட்டும் சுப நிகழ்வுகளில் ஏன் வாழை மரம் கட்டுகின்றோம் என்று உநகலூகு தெரியுமா? 


வாழை மரம் கட்டுவதற்க்கான காரணம்...! 


எங்கள் எல்லோருக்கும் தெரிந்தது போல், பச்சை தாவரங்கள் பகல் பொழுதுகளில் கரியமிலைவாயு (co2) வை உள்ளெடுத்து பிராணவாயு (o2) வை வெளிவிடுகிறது.  அவை தங்களது உணவுத்தொகுப்பின் போது. 


திருவிழா, திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகள், மரணச்சடங்கு போன்ற அமங்கள நிகழ்வுகள் எல்லாம் அதிகளவு மக்கள் தொகையால் கரியமிலை வாயுவின் அடர்த்தி அதிகமானதாகவே இருக்கும். ஆதலால் அதை குறைக்கவும் ஆக்சிஜநின் அளவை கூட்டவும் சம்பிரதாயம் என்ற பெயரிலேயே விஞ்ஞானத்தை உட்புகுத்தியவர்கள் நம் முன்னோர்கள். அதிலும் குருத்தோலை தான் மிகச்சிறப்பாக ஒளித்தொகுப்பில் ஈடுபடும் என்பது இங்கே குறிப்பிட்தக்கது. (மிக அகலமான இலையுள்ள வாழைமரம் கட்டுவதும் தான்.