உலகளவில் சிறந்த படங்களில் ஒன்றான டெட்பூல் படத்தின் வரிசையான டெட்பூல் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. டெட்பூல் 2 படத்தின் ட்ரைலர் வெளியாகி உலக முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதோடு, பல சாதனைகளை படைத்தது. தற்போது இந்த படத்தின் தமிழ் மொழியில் ட்ரைலர் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ட்ரைலர் பார்ப்பதற்கு செம காமெடியாகவும், அதே வேலையில் ஆக்சன் காட்சிகளுடன் பிரமாண்டமாக உள்ளது. இந்த படத்தை டேவிட் லெவிட்ச் இயக்கி உள்ளார்.


டெட்பூல் படத்தின் முதல் பாகம் 2016-ம் ஆண்டு வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் வரும் மே மாதம் 16-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


டெட்பூல் 2 ட்ரைலர்:-