அரசு வேலை வேண்டும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இளநிலை பட்டம் பெற்றிருந்தால், மத்திய அரசின் இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு மூலம் 462 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வர்கள் இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விண்ணப்பக் கட்டணத்தில் பெண்களுக்கு, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


காலிப்பணியிடங்கள்: 462


பணி:  அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 71


பணி: அசிஸ்டென்ட் (ICAR Inst)
காலியிடங்கள்: 391


மேலும் படிக்க | India Post JOB 2022: இந்திய தபால் துறையில் 38926 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு


தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு: ஜூன் 1 ஆம்  தேதியின்படி, 20 முதல் 30-க்குள்  இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின்படி வயதுவரம்பில் சலுகை உண்டு.


தேர்வு : இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்


தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை.


விண்ணப்பிக்கும் முறை : https://iari.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ. 500 செலுத்தினால் போதும்.


விண்ணபிக்க கடைசி நாள் : 01.06.2022


கூடுதல் விவரங்களுக்கு; https://iari.res.in அல்லது https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/76960/Instruction.html என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 


மேலும் படிக்க | BEL JOBS: பட்டதாரி பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR