Tamil Nadu Job Opportunities: திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நேரடி நேர்காணலில் கலந்துக் கொள்ளலாம்... மருத்துவம் சார்ந்த துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட நலச் சங்கம் நேர்காணல் (Walk In Interview) மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விரிவான தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பதவிகள் மற்றும் பணியிடங்கள்:


தரவு மேலாளர் ( Data Manager )


டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)


பல் உதவியாளர் (Dental Assistant)


டிரைவர் (Driver)


பிசியோதெரபிஸ்ட் (physiotherapist)


ஆடியோமெட்ரிஷியன் (Audiometrician)


OT உதவியாளர் (OT assistant)


ரேடியோகிராபர் (Radiographer)


நோய்த்தடுப்பு சிகிச்சை பணியாளர் (Palliative Care Worker)


மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்


பாதுகாப்பு(Security)


அட்டெண்டர் கம் கிளீனர் (Attender cum Cleaner)


நகர்ப்புற சுகாதார செவிலியர்/துணை செவிலியர் மருத்துவச்சிகள் (Urban Health Nurse /Auxiliary Nurse Midwives)


அசிஸ்டெண்ட் கம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (assistant cum computer operator)


உளவியலாளர் (மருத்துவ உளவியலாளர்) (psychologist – Clinical Psychologist)


சமூக சேவகர் (மனநல சமூக சேவகர்) (social worker – Psychiatric Social Worker)


ஆரம்பகால தலையீட்டாளர் மற்றும் சிறப்புக் கல்வியாளர் மற்றும் சமூக சேவையாளர் (Early Interventionist Cum Special Educator cum Social Worker)


இளம் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான பயிற்றுவிப்பாளர் (Instructor for the Young Young Hearing impaired)


பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்/சுகாதார பணியாளர் (Multipurpose Hospital Worker/Sanitary Worker)


மேலும் படிக்க | UPSC பல்வேறு அதிகாரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை வெளியிட்டுள்ளது


மொத்த பணியிடங்கள்: 61


கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது வாரியத்தில் இருந்து 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் B.E,சமூக பணி,சமூகவியல்,உளவியல்,மருத்துவம் முதலான பாட பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.


ஊதியம்:


 ரூ.6,500/- முதல் ரூ.23,800/- வரை


வயது வரம்பு:


35 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்காணலுக்கு வரும்போது, இந்த ஆவணங்களையும் கொண்டு வரவும்.


புகைப்படம்
கல்வி சான்றிதழ்கள்
சாதிச்சான்று
முன்னுரிமை சான்று


மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 


முக்கியமான தேதிகள்:


விண்ணப்பங்கள் தொடங்கிய தேதி :  01-10-2022
விண்ணப்பிக்க கடைசி தேதி : 13-10-2022
நேர்காணல் நடைபெறும் நாள்: 14 -10-2022


விண்ணப்பிக்கும் முறை


அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு உரிய ஆவணங்களுடன்  நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.


நேர்காணல் நடைபெறும் இடம்:
அறை எண்:240 – DME/120-DPH&DMS, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641604. தொலைபேசி எண்: 0421-2478500


மேலும் படிக்க | பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா பிரசாந்த் கிஷோர்! ஜன் சூரஜ் யாத்திரை சர்ச்சை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ