The Medical Services Recruitment Board 2022: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு இது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் இது. மொத்தம் 889 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் மூலம் நிரப்பப்பட உள்ளது. மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் பல்வேறு வகை பணியாளர்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Post office scheme: ரூ.12,000 முதலீட்டில் ரூ.1 கோடி வரை பெற அறிய வாய்ப்பு!


பணி: மருந்தாளர்


மருந்தாளர் பணிகளுக்கான காலியிடத்தை நிரப்பும் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் இந்த பணியிடம் தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணி செய்ய வேண்டியிருக்கும்.


பணியிடம்: தமிழ்நாடு
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் 
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 18


இந்த பணி குறித்த  கூடுதல் விவரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.


மேலும் படிக்க | இந்திய கடற்படையில் 112 காலிப்பணியிடங்கள்.. மாத ஊதியம்: ரூ. 56900 - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ