பிகினி உடையில் இணையதளத்தில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை நிவேதா! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலகிற்கு ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் இதை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக டிக் டிக் டிக் படத்தில் நடித்துள்ளார். தனது முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்ப்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. 


அதை தொடர்ந்து நிவேதா பெத்துராஜ் ஜெயம்ரவி-க்கு ஜோடியாக நடித்துள்ள டிக் டிக் டிக் படமும் விரைவில் வெளிவரவுள்ளது. இது மட்டுமின்றி விஷ்ணுவிற்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் நடிகை நிவேதா பிகினி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.



ஆனால், உண்மையில் அது நிவேதாவே இல்லை, அது ஒரு பாலிவுட் மாடல், அவர் பெயர் Hritu. இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது நிவேதா தான் என குழம்பிவிட்டார்கள்.