டெல்லி ட்ரேடெவில்ஸ் அணி கேப்டன் பொருப்பில் இருந்து விலகுவதாக கவுத்தம் கம்பீர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கம்பீரை அடுத்து டெல்லி அணி கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர் தோல்வி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கம்பீர் தெரிவித்துள்ளார்