இரத்த சோகைக்கு சிறந்த உணவுமுறைகள்.
உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது ரத்த ஓட்டம். ரத்த ஓட்டம் குறையும்போது ஏற்படும் நோய் ரத்தம் சோகை எனப்படுகிறது. இந்த ரத்தசோகை ஏற்பட்டால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறைகள் பின்வருமாறு.
இரத்த சோகையினை சிறந்த உணவு முறையில் சரிசெய்து விடலாம். இரும்புச்சத்துகள் அதிகம் உள்ள பொருட்களை உண்ணுவதன் மூலம் ரத்தசொகையினை சரிசெய்ய இயலும்
இரும்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள்:-
# இறைச்சி வகைகள்: கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைக்கரு, மீன்,
# காய் வகைகள்: பாசிப் பயறு, பீன்ஸ், சோயா பீன்ஸ்,
# கீரைகள்: பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி. ஆடாதொடை
# முந்திரி, பேரீச்சம், வெல்லம், பால்
ரத்தசோகை ஏற்படுவதற்கான காரணங்கள் :
# உடலின் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகைக்கு காரணமாகும்.
# இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
# வைட்டமின் பி12 குறைவால் ரத்த சோகை ஏற்படுகிறது.