உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 32 கோடியை தாண்டி 3 கோடியே 27 லட்சமாக உள்ளது என்றும் இறப்புகள் 992,000 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும் அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக அளவில், மொத்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 3,27,46,134 ஆகவும், இறப்புகள் 992,946 ஆகவும் உயர்ந்துள்ளன என்று பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது. 


உலகின் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா.  அங்கு மொத்தம்  70,77,450 பாதிக்கப்பட்டுள்ளனர்.  2,04,485  இறப்புகள் ஏற்பட்டுள்ளன. 


அதை அடுத்து இந்தியா, 59,92,532 என்ற அளவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில், இறப்பு எண்ணிக்கை 94,503 ஆக உயர்ந்துள்ளது. 


அதிகபட்ச பாதிப்புள்ள உள்ள நாடுகளில் அதற்கு பிறகு வரும் முதல் 15 நாடுகள் விபரம்:
பிரேசில் - 47,17,991, 
ரஷ்யா - 11,38,509
கொலம்பியா - 8,06,038
பெரு - 7,94,584
மெக்சிகோ - 7,26,431
ஸ்பெயின் -7,16,481
அர்ஜென்டினா - 7,02,484
தென்னாப்பிரிக்கா - 6,69,498
பிரான்ஸ் - 5,52,454
சிலி- 4,55,979
ஈரான்- 4,43,086
இங்கிலாந்து -4,31,816
பங்களாதேஷ் -3,57,873
ஈராக் - 3,45,969
சவுதி அரேபியா- 3,32,790



இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவை அடுத்து, பிரேசில் தற்போது 1,41,406 இறப்பு எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.


மெக்ஸிகோ - 76,243
இங்கிலாந்து - 42,060
இத்தாலி -35,818
பெரு -32,037
பிரான்ஸ் - 31,675, 
ஸ்பெயின் -31,232, 
ஈரான் -25,394, 
கொலம்பியா-25,296, 
ரஷ்யா -20,140, 
தென்னாப்பிரிக்கா - 16,376, 
அர்ஜென்டினா - 15,543, 
சிலி -12,591, 
ஈக்வடார் -11,236, 
இந்தோனேசியா -10,308.


ALSO READ | அதிரடி நாயகன் வட கொரிய அதிபர் Kim Jong Un உலகிற்கு கொடுத்த மற்றொரு ஷாக்..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR