Donald Trump Tax Big Beautiful Bill Passed : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட வரிக்குறைப்பு மசோதா பிரிதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்ப்பட்டுள்ளது.
Viral News: நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, ஹேக்கில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தற்செயலாக "டேடி" அதாவது "அப்பா" என்று அழைத்து சமூக ஊடகங்களில் ஒரு புயலை கிளப்பியுள்ளார்.
Israel Iran War: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்திலேயே, தெஹ்ரான் புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.
Strait Of Hormuz: இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்காவும் கைக்கோர்த்தை அடுத்து, ஈரான் அதன் ஹார்முஸ் ஜலசந்தியை மூட உள்ளது. இதனால் இந்தியாவுக்கு என்ன பாதகம் என்பதை இங்கு காணலாம்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தாக்குதல் அதிகரித்துள்ளதால் மேலும் பதட்டமான சூழ்நிலை தான் நிலவி வருகிறது. கடந்த வாரம் முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான பகைமை தீவிரமடைந்துள்ளன.
நேற்று இரவு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போன்ற அமைதி இல்லை என்றால் அழிவு என சூளுரைதிருக்கும் நிலையில் ஈரானும் உடனே பதிலடி கொடுக்கப் போகிறோம் என்று பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sleeper Cell: ஈரானுக்கு எதிரான போரில் தற்போது இஸ்ரேலுடன் அமெரிக்கா கைக்கோர்த்துவிட்டது. இந்நிலையில், ஈரானின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவும் தற்போது இணைந்துவிட்ட சூழலில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வை கண்டிருக்கிறது.
Israel Iran Conflict: ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், இஸ்ரேலுடன் இந்த போரில் அமெரிக்காவும் கைக்கோர்ப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார்.
Zsa Zsa Gabor: 9 திருமணங்களை செய்து, 99 வயது வரை வாழ்ந்த பல கோடிகளுக்கு அதிபதியான பிரபல அமெரிக்க கவர்ச்சி நடிகை ஸ்சா ஸ்சா கபோர் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3' என ராணுவ நடவடிக்கையை ஈரான் கையிலெடுத்துள்ள நிலையில், இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.