தேன் அருந்துவந்தால் கிடைக்கும் நன்மை: 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

> தேனும், வெந்நீரும் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடைக்குறையும். 


> தேனுடன் பார்லிக் கஞ்சியை கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் மற்றும் நுரையீரல் பிரச்சனை தீரும். 


> தேனுடன் வெங்காயச்சாறு கலந்து குடித்தால் கண்பார்வை பிரகாசமாகும். 


> தேனுடன் எலும்பிச்சைச் சாறும் கலந்து குடித்தால் வாந்தி, ஜலதோஷம் மற்றும் தலைவலி குணமாகும். 


> தேனுடன் மாதுளம் பழ சாரையும் கலந்து அருந்தி வந்தால் இருதய நோய் குணமாகும். 


> மீன் எண்ணையுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள காயங்கள் குணமாகும். 


> தேனுடன் இஞ்சி சாறு சேர்த்து குடித்துவந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்படும். 


> தேனுடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.