பெல்ஜியம் நாட்டின் சிறிய கிராமம் ஒன்றின் மக்கள் கற்பனையிலும் நினைக்காத அளவில் மிக பெரிய ஆம்லேட் ஒன்றை தயாரித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெல்ஜியம் நாட்டின் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் பொது கிராம மக்கள்  10000 முட்டைகள் கொண்டு இராட்சத ஆம்லேட் ஒன்றை தயாரித்துள்ளனர். இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரளாக பரவி வருகிறது.


வீடியோ இணைப்பு கீழே:-