குருதிநெல்லி அல்லது கிரேன்பெர்ரி என்று கூறப்படும் பழவகையில் அதிக அளவு மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் கூயினிக் அமிலம் ஆகியவை செரிமானத்திற்கு உதவுகின்றது. இவை கடுமையான கொழுப்புகளையும் கரைக்க உதவுகின்றது. கல்லீரலால் கரைக்க முடியாத கொழுப்புகளை கரைத்து நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்பையும் கறைத்து உடம்பை சீர் செய்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குருதிநெல்லி சாறு நிணநீர் கழிவுகளை நீக்கி கொழுப்பை கரைக்கின்றது. தினமும் ஒரு கப் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.


அவுரிநெல்லி பழச்சாறுடன் பசலைக்கீரை சாறு, குருதிநெல்லி பழச்சாறு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் போன்ற சிறுநீர் பிரச்சனைகள் குறையும்.


மேலும் சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் நோய் தொற்று கிருமிகள் குறையும்