பெண்களுக்கு தங்களை அழகு படுத்திக்கொள்வதில் ஆர்வம் அதிகம். இந்த ஆர்வம் மிகுதியானால் என்னவாகும்? அகோரமாகும்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தை சேர்ந்து 16 வயது ஹன்னா லேன் என்பவர் தன்னை அழுகுப் படுத்திக்கொள்ளும் முயற்சிகள் பல மேற்கொண்ட வருகின்றார். அதன் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பகிர்ந்து வருகின்றார். அவருக்கு அது பார்பது அழகாக இருக்கின்றதோ இல்லையோ, அவரை பார்பவருக்கு அகோரமாகவும், பரிதாபமாகவும் தான் தெரிகிறது.


தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளின் மூலம் பிரபலமான அவரினை அவரது ரசிகர்கள், அட்வைஸ் கொடுத்து வாட்டி வருகின்றனர். எனினும் அவரும் தன் அழகுகலைகளை நிறுத்திக்கொள்ளும் என்னத்திலும் இல்லை. தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்துக்கொண்டு தான் வருகின்றார்.


அவற்றில் சில உங்களுக்காக...