உணவும் விஷமாகும் என்று எத்தனை பேருக்கு தெரியும், நாம் பயன்படுத்தும் உணவின் விதம் சிறிது மாறினாலும் உணவே ஆபத்தை விளைவிக்கும் அபாயத்தை பற்றி  தெரிந்துக் கொள்வோம்.     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கரும்பு என்றால் பிடிக்காத என்று கூறும் மனிதர்களே இல்லை, கரும்பில் உடலுக்கு நல்லது. ஆனால் கரும்பு சாப்பிட் உடன் தண்ணிர் அருந்தினால் வாய்புண்கள், வயிற்றுபோக்கு, உதடு வீக்கம் போன்றவைகள் ஏற்படும்.


மீன் சாப்பிட்ட உடனே பால் அருந்த கூடாது, தயிர் + வாழைப்பழம் சாப்பிட கூடாது.


சாராயம் அருந்தி விட்டு வாய் கசப்பு தன்மைகாக சிறிது சக்கரை உண்டால் ,உடலுக்கு பாதிப்பு உண்டாகும்.


இரவில் முருங்கை கீரை சாப்பிடக் கூடாது அஜீரணத்தை ஏற்படுத்த கூடிய உணவுப் பொருள்.             


மீன் வறுத்த எண்ணையில் மறுநாள் பயன்படுத்தும் பொது உணவு விஷமகிறது.


பால் அருந்தி விட்டு உடனே புளிப்பான உணவுவை சாப்பிட கூடாது.


உணவை நேரத்திற்கு உண்ணமால் நேரம் கடந்து சாப்பிடும் போதும் பாதிப்பு உண்டாக்கும்.