Male Fertility: ஆண்களே! இரவில் பாலில் இதைக் கலந்து குடித்துப் பாருங்கள்
திருமணமான ஆண்கள் ஆண்மை சக்தி பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டிருந்தால், அதனை சமாளிக்க பாலில் ஒரு பொருளை கலந்து குடித்தால்போதும்.
திருமணமான ஆண்கள் அனைவரும் ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தையின்மை பிரச்சனை நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், சிலர் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் இல்லாமல் இருக்கின்றனர். உணவு முறையில் மாற்றம் கொண்டு வந்தாலே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம். ஷிலாஜித் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.
ஆண்களுக்கான ஷிலாஜித்
இமயமலையில் காணப்படும் பல மருத்துவ குணம் கொண்ட மரங்கள் மற்றும் தாவரங்கள் மூலம் தயாரிக்கப்படும் கருப்புப் பொருளான ஷிலாஜித்தின் பெயரைக் கேட்காதவர்கள் நம்மிடையே இருக்க மாட்டார்கள். இந்த பொருளின் விலை இந்திய சந்தையில் மிக அதிகம். இதன் மூலம் ஆண்களின் பலம் அதிகரித்து உடலை பலவீனப்படுத்தும் பல நோய்களும் நீங்குகின்றன.
மேலும் படிக்க | விந்தணுக்கள் அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்
ஆண்களின் 'பவர்' அதிகரிக்கும்
ஆண்கள் ஒரே ஒரு ஸ்பூன் ஷிலாஜித்தை உட்கொண்டால், அவர்களின் ஆண்மை சக்தி கணிசமாக அதிகரிக்கும். இதற்குக் காரணம், ஷிலாஜித் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிப்பதற்கும், ஆண்களின் செயல்திறன் நேரத்தை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. நீங்கள் ஷிலாஜித்தின் அதிகபட்ச பலனைப் பெற விரும்பினால், அதன் பொடியை பாலுடன் கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது ஆண்களின் கருவுறுதலை நேரடியாக பாதிக்கும் மற்றும் தந்தை ஆவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
ஷிலாஜித்தின் மற்ற நன்மைகள்
1. இதை சாப்பிடுவதால் ஆண்களின் நல்ல தூக்கத்திற்கு தேவையான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிக்கும்.
2.இதைச் சாப்பிடுவதால் உடலில் ரத்தப் பற்றாக்குறை ஏற்படாது, இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
3. ஷிலாஜித்தில் உள்ள ஃபுல்விக் அமிலத்தின் உதவியுடன் ஞாபக சக்தி மேம்படுத்தப்படுகிறது.
4. ஷிலாஜித் ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
5. ஷிலாஜித் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | Mens Health: திருமணமான ஆண்களின் நண்பன் இந்த மாதுளை
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR