Peanut Butter Health Tips: வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாவுச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. இதிலிருந்து செய்யப்பட்ட பீனட் பட்டர் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. புரோட்டின், நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு, பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடண்ட், மெக்னீசியம் நிறைந்துள்ளது. விட்டமின் ஏ, டி, பி12 போன்ற சத்துக்கள் உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை உடலுக்கு வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீனட் பட்டரின் நன்மைகள்:


- பீனட்பட்டரில் நிறைவுற்ற கொழுப்பு இதயப்பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.


- அளவுக்கதிகமான பொட்டாசியம் நிறைந்திருப்பதால், உடலில் ஏற்படும் சோடியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.


- விட்டமின் ஏ டி பி12, கார்போஹைட்ரேட், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.


ALSO READ |  கறிவேப்பிலையின் அள்ள அள்ள குறையாத நன்மைகள்: ஆரோக்கியம், அழகு என அனைத்தும் கிடைக்கும்


- பீனட் பட்டர் கொழுப்பு நிறைந்தது என்ற கருத்து உள்ளது, ஆனால் இவற்றில் நிறைவுறாத கொழுப்புகளை (unsaturated fat) விட நிறைவுற்ற கொழுப்புகளே (saturated Fat) அதிகம்.


- 2 டேபுள் ஸ்பூன் பீனட் பட்டரில் 7 கிராம் புரோட்டின் உள்ளது, இதனை சாப்பிடுவதன் மூலம் தசைகளின் வளர்ச்சி மேம்படும்.


- வேர்க்கடலை வெண்ணெய் எடை குறைக்க உதவும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அதிக அளவில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதுய்ல் கலோரி எண்ணிக்கையில் மிக அதிகமாக உள்ளது. 


- தினசரி வேர்க்கடலை சட்னி சாப்பிடிவது உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


ALSO READ |   காய்கறிகளின் side effects கேட்டு அப்டியே ஷாக் ஆயிடுவீங்க: அதிர்ச்சி அளிக்கும் தகவல்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR