பூமிக்கடியில் வளரும் வேர்க்கடலையின் பலன்கள், சத்துகள் மற்றும் நலன்கள் அறிய  : 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேர்க்கடலையின் மறுபெயர் நிலக்கடலை.வேர்கடலை பூமிக்கடியில் வளருகின்றன  வேர்க்கடலையில் புரதச் சத்துக்கள்  அதிகம் உள்ளது .வேர்கடலை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் அடைகிறது .உடற்பயிற்சி செய்பவர்கள் வேர்க்கடலை எடுத்து கொள்ளுவது  சிறந்த எனர்ஜியை  தருகிறது. வேர்க்கடலையை வேகவைத்தோ அல்லது  வறுத்தோ  சாப்பிடும் பொது சுவை இருக்கும் ஆனால் சத்துக்கள் குறைந்து விடுகிறது. பச்சையாக சாப்பிடுவது நல்லது.


வேர்க்கடலை உள்ள சத்துக்கள் : வேர்க்கடலையில் வைட்டமின் -பி உள்ளது. மற்றும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் என்று அனைத்து சத்துக்களும் உள்ளன. 


நோய்களை நிக்கும் வேர்க்கடலை : நெஞ்சு சளி, ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும்.வேர்க்கடலையின் பால் குழந்தைகளுக்கு தருவது நல்லது. கருத்தரித்துள்ள  பெண்களுக்கும்  சிறந்த  உணவு  மற்றும்  தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் வேர்கடலை சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.  


எனவே வேர்க்கடலை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.