முகத்திற்கு அழகு சேர்க்க நிறைய கீரிம் பயன் படுத்திவருகிறோம். ஆனால் முகத்திற்கு பாதிப்புகள் அதிகம் தான் ஏற்படுகிறது, இந்நிலையில் சாத்துக்குடி எப்படி முகபொலிவு தருகிறது என்று பார்ப்போம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாத்துக்குடி பழத்தை இரண்டாக கட் செய்து பழத்தில் உள்ள கொட்டயை நீக்கி விட்டு முகத்தில் 20 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு முக பேக்கிற்கு புதினா சாறு இரண்டு ஸ்பூனும், எலுமிச்சபழம் சாறு சிறிதளவு, பயற்றம்பருப்பு மாவு  இவை மூன்றையும் கலந்து முகத்தில் பேக் போட வேண்டும் பின் 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த வழிமுறையை மாதத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளம்.   


இவ்வாறு செய்வதனால் கிடைக்கும் பலன்கள் : முகம் பளபளப்பு பெரும், கருமை நிங்கும், முகத்தை ஸபடாக வைத்து கொள்ள உதவுகிறது. மற்றும் முக பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.


முகத்திற்கு அழகு மற்றும் முகம் பொலிவும் சாத்துக்குடியில் கிடைக்கிறது. 


# சாத்துக்குடியில் இனிப்பு மற்றும் சிட்ரிக் அசிட் இருக்கின்றன 


# எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ள பழம்