Weight Loss Tips:உடல் எடையை குறைக்கும் மேஜிக் ஜூஸ் மூலம் நீங்கள் உடல் எடையை மிக எளிதாக குறைக்கலாம். இது கொழுப்பைக் குறைப்பது மட்டுமின்றி, தொப்பையை கரைக்கவும் உதவும். தினமும் இரவில் தூங்கும் முன், இந்த ஸ்பெஷல் ஜூஸை குடித்து வந்தால், சில வாரங்களில் வித்தியாசத்தை பார்க்கலாம். இந்த ஜூஸ் தயாரிக்க உங்களுக்கு சிறப்பாக எதுவும் தேவையில்லை. இவை அனைத்தும் உங்கள் வீட்டில் இருக்க கூடிய பொருட்கள் இருந்தால் போதும். இந்த ஸ்பெஷல் ஜூஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேவையான பொருள்
1. 1 எலுமிச்சை துண்டு
2. 1 கப் தண்ணீர்
3. 1 வெள்ளரிக்காய்
4. 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி
5. 1 தேக்கரண்டி கற்றாழை சாறு
6.  கொத்தமல்லி இலைகள்


ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!


ஜூஸ் செய்யும் முறை


முதலில் இந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். பின்னர் அதனை வழிகட்டி ஒரு கப் குடிக்கவும். 
இதில் ஜூஸை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைகிறது. இது உங்கள் உடல் பருமனை குறைக்கிறது.


ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!


வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் இந்த ஜூஸை தினமும் இரவில்  குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். இந்த ஜூஸ் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துவதோடு, நீங்கள் தூக்கத்தில் இருக்கும்போது கூட, ​​உங்கள் வளர்சிதை மாற்றத்தை சுறுசுறுப்பாக இருக்கு செய்கிறது. இதன் மூலம்,  உடல் பருமனை மிகவும் குறையும். குறிப்பாக இது தொப்பையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை கடைபிடிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR