லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில் 12 பேர் படுகாயம்!

லக்னோவில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றில் 12 படுகாயம் அடைந்துள்ளனர்.
லக்னோ வஜிர்கஞ்ச் மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் லிப்ட் கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துக்குள்ளானவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.