இரயில்வே பாதுகாப்பு படையின்(ஆர்.பி.எஃப்) 19,952 காலி இடங்களுக்காண விண்ணப்பங்கள் வரவேர்க்கப் படுவதாக இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகுதி அளவுகோல் - மெட்ரிக் பாஸ் மற்றும் வயது 18-25 வயதுடையவர்களாக இருத்தல் வேண்டும்.


ஆர்வமுள்ள நபர்கள் அக்டோபர் 14, 2017 க்குள் விண்ணப்பிக்கலாம்.


தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ .5,200 - 20,200 சம்பளம் வழங்கப்படும்.


காலியிடங்கள் பிரிவு வாரியாக:-
பொது பிரிவு 8901
SC 3317
ST 3363
OBC 4371

எழுத்துத் தேர்வு, மருத்துவ மற்றும் சோதனையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.


Www.indianrailways.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்