தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக ஒரேநாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. 


இந்நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,396 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 40 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எனிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. 


சென்னையில் மட்டும் இன்று 1,314 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதனால், சென்னையில் மொத்தம் தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 39,641 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 83 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,186 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 8,61,211 மாதிரிகள் கொரோனா சோதனையிடப்பட்டுள்ளன.


READ | சிவப்பு நிற கண் கொரோனா தொற்றுக்கான முதல் அறிகுறியாகும்: ஆய்வு 


District


C

A

R

D

Chennai

↑1,314

39,641

17,289

↑698

21,796

↑30

556

Chengalpattu

↑188

3,620

1,744

↑76

1,831

↑4

45

Thiruvallur

↑123

2,414

1,203

↑47

1,177

↑1

34

Kancheepuram

↑94

1,095

547

↑24

538

 

10

Tiruvannamalai

↑130

983

535

↑2

442

↑1

6

Cuddalore

↑16

663

181

↑4

479

 

3

Madurai

↑86

636

261

↑22

367

↑1

8

Tirunelveli

↑28

612

194

↑15

415

 

3

Thoothukkudi

↑46

575

212

↑13

360

 

3

Viluppuram

↑23

551

156

↑3

387

↑1

8

Ranipet

↑59

468

307

↑37

159

 

2

Ariyalur

↑7

414

27

↑3

387

 

0

Railway Quarantine

↑19

400

209

↑2

191

 

0

Airport Quarantine

↑21

392

233

↑10

158

 

1

Vellore

↑35

389

283

↑22

103

 

3

Kallakurichi

↑2

366

74

↑8

292

 

0

Salem

↑43

323

122

↑1

201

 

0

Dindigul

↑6

278

72

↑4

202

 

4

Ramanathapuram

↑24

269

163

↑3

104

 

2

Coimbatore

↑11

255

90

↑3

164

 

1

Tiruchirappalli

↑23

230

81

↑6

148

 

1

Thanjavur

↑10

223

98

↑6

124

 

1

Tenkasi

↑8

218

111

↑9

107

 

0

Nagapattinam

↑4

195

125

↑9

70

 

0

Theni

↑8

193

68

 

123

 

2

Virudhunagar

↑11

190

53

↑4

136

 

1

Thiruvarur

↑2

188

108

↑5

80

 

0

Kanyakumari

↑11

162

66

↑4

95

 

1

Perambalur

↑3

150

6

 

144

 

0

Tiruppur

 

119

3

↑1

116

 

0

Karur

↑1

110

25

 

85

 

0

Sivaganga

↑15

95

45

 

49

 

1

Namakkal

 

92

9

 

82

 

1

Erode

↓1

78

5

 

72

 

1

Pudukkottai

↑7

69

37

 

31

 

1

Tirupathur

↑11

66

27

↑1

39

 

0

Krishnagiri

↑6

63

29

↑2

32

 

2

Dharmapuri

↑2

30

14

↑1

16

 

0

Nilgiris

 

30

16

 

14

 

0

Other State

 

0

-3

 

0

 

3

இன்று சென்னையில் 30 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, திருவள்ளூரில் தலா ஒருவரும் என மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 704 ஆக உள்ளது. தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் 1.2% ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தமாக 559 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இன்றைய உயிரிழப்புகளில் 24 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 31,316 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 24,822 பேர் சிகிச்சையில் உள்ளனர்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.