டெல்லி ஷ்கன்ற ரோட்டில் உள்ள லேடி இர்வின் கல்லுரி சுவரில் இளைஞர் ஒருவர்  பைக்கில் வேகமாக வந்து மோதிஎதில் சம்பவ இடத்தில உயர் இழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து காவல்துறை அதிகாரி பிகே சிங் கூறுகையில், பைக்கை வேகமாக ஓட்டி வந்த அந்த இளைஞர் கட்டுபாட்டை இழந்து  லேடி இர்வின் கல்லுரி சுவரில் மோதியதில் சம்பவ இடத்தில உயர் இழந்தார் என தெரிவித்தார்.


விசாரணையில் அவர் டெல்லி விவேக் விகார் பகுதியை சேர்ந்தாவர் எனவும், நண்பர்களுடன் இணைந்து ரேசிங் குழு நடத்துபவர் எனவும் தெரியவந்துள்ளது.


விபத்து சம்பந்தப்பட்ட வீடியோ cctv பதிவில் எடுக்கப்பட்டுளதாகவும், வழக்கு பதிந்து விசாரணை செய்து வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.