உத்தரப் பிரதேசத்தில் கார் விபத்து 3 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுள்ளனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாராபங்கி என்ற இடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கார் ஒன்று தரையில் கவிழ்ந்து தரையின் மீது மோதிக் கொண்டதில், 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கார் அதிவேகத்தில் விரைந்து வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.