182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு டிசம்பர் 9-ம் மற்றும் 14-ம் தேதி என 2 கட்டமாக நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தேர்தலுக்கான 70 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக கடந்த நவ., 17 அன்று அறிவித்தது. 


இதனையடுத்து 28 வேட்பாளர்கள் அடங்கிய 3-வது பட்டியலை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது.