ஆந்திராவில் கோதாவரி நீர்ப்பாசனக் குழாயில் மூழ்கியதால் 4  பொறியியல் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவில் கோதாவரி ஏரியில் உள்ள நீர்ப்பாசனக் குழாய் அருகே 4 பொறியியல் மாணவர்கள் சேர்ந்து "பார்ட்டியில்" கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. 


அதை தொடர்ந்து, அவர்களுடையஉடல்களும் நீரில் மூழ்கியது பொது மக்களுக்கு தெரியவந்தவுடம் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த காவல் துறையினரின் உதவியுடன்  4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.


மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.