இன்றைய முக்கிய செய்திகள் : நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதுவரை படம் பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டில் கனமழை வாய்ப்பு இருக்கிறது, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. இந்த செய்திகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் மிக முக்கியமான செய்திகளை இங்கே காணலாம்.