ஹைதராபாத்தில் 65.96 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல்!
![ஹைதராபாத்தில் 65.96 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல்! ஹைதராபாத்தில் 65.96 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/12/15/122831-sikirat.jpg?itok=88DtobNt)
ஹைதராபாத்தில் 65.96 லட்சம் மதிப்புள்ள பாரிஸ் சிகரெட்டுகள் டி.ஆர்.ஐ. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
ஹைதராபாத்தில் 65.96 லட்சம் மதிப்புள்ள பாரிஸ் சிகரெட்டுகள் டி.ஆர்.ஐ. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள கேசுகுடா ரயில் நிலையத்தில் இன்று டி.ஆர்.ஐ. அதிகாரிகள் தீடிரென சோதனை நடத்தின. அந்த சோதனையில் 65.96 லட்சம் மதிப்புள்ள பாரிஸ் சிகரெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.