உத்தரப்பிரதேசத்தில் விளையாடும் கள்ளநோட்டு!
உத்தரப்பிரதேச பண்டாவில் சுமார் ரூ.7,96,000 ருபாய் கள்ளநோட்டு வைத்திருந்த ஒருவர் கைது.
உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து போலீசார் கள்ளநோட்டு வைத்திருப்பவர்களை கைது செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து உத்தரப்பிரதேச பண்டாவில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச பண்டாவில் கள்ளநோட்டு வைத்திருந்த ஒரு நபரை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளநோட்டு வைத்திருந்தவரிடமிருது சுமார் ரூ.7,96,000 கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது.