டெல்லியில் திமார்பூர் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீர் என்று தீ பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 



இந்த விபத்தைப் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.