AIIMS MBBS Result: நிஷிதா புரோஹித் இந்தியா அளவில் முதலிடம்!
குஜராத்தை சேர்ந்த நிஷிதா புரோஹித் என்ற மாணவி இந்திய அளவில் 100 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளார்!
குஜராத்தை சேர்ந்த நிஷிதா புரோஹித் என்ற மாணவி இந்திய அளவில் 100 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளார்!
எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிலையங்களில் எம்.பி.பி.எஸ். பயிலுவதற்கான நுழைவுத்தேர்வு நாடுமுழுவதும் கடந்த மே மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆன் லைன் மூலம் இரண்டு சிப்ட்களில் நடைபெற்றது.
இத் தேர்வை 2 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில், தற்போது நுளைவுதேர்வுகளுக்கான முடிவுகள் aiims exams.org என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த தேர்வு முடிவில், குஜராத்தை சேர்ந்த நிஷிதா புரோஹித் என்ற மாணவி இந்திய அளவில் 100 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இந்த தேவை மொத்தம் 2,84,737 மாணவர்கள் தேர்வில் எழுதினர். இதில் சுமார் 4905 மாணவர்கள் மட்டுமே தகுதியாகியுள்ளனர்.
தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது:
Step 1: aiims exams.org என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
Step 2: AIIMS MBBS Result 2018 என்ற இணைப்பை தேர்வு செய்யவும்.
Step 3: பின்னர் தேர்வு எண் மற்றும் மற்ற தகவல்களை பதிவு செய்யவும்.
Step 4: இதையடுத்து உங்களது தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் அல்லது நகல் எடுக்கவும்.