SITA சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமான சேவை இன்று பாதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


SITA சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று அதிகாலை 3.30 மணி முதல் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டும் இல்லாது வெளிநாடுகளிலும் ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


வருகை, புறப்பாடு பற்றிய தகவல் கிடைக்காததால் டெல்லி உள்பட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.